Saturday, 19 July 2008

சுகம்.

ஜன்னலோரபயனத்தில் ...
காற்றின் வேகத்தால்
தானாய் மூடிய கண்கள்;
என்னையே மறந்து ...
ஏதோ ஒரு பாடலை
கேட்டு ரசிப்பதைப்போல்
ஒரு சுகம்
என்னவள்
என்னை கடந்து செல்லும்போதெல்லாம் !

1 comment:

Sumathi. said...

ஹாய் வசந்த்,

அட..!!!! ஆச்சரியமா இருக்கே.நீயா இத எழுதினது?

உனக்கு இதுலாம் கூட வருமா?