ஒவ்வொரு முறையும் தோற்று விடுகிறேன்....
உன் கண்கள் எனும் ஆயுதத்தால் நீ தாக்கும்போது.
எனது போர் தந்திரங்கள் அனைத்தையும்
வெகு சுலபமாய் கையாள்கிறாய்..
மௌனம் எனும் கேடயம் கொண்டு...
உனக்கும் எனக்குமான போரில் எப்போதும்
எனக்கு தோல்விதான்.
திரும்ப திரும்ப உன்னுடன் போரிட்டு கொண்டிருக்கிறேன்...
உனது வெற்றிக்காக...
Saturday, 19 July 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
ஹாய்,
என்ன ஒரே காதல் மயமா இருக்கு?
//வெகு சுலபமாய் கையாள்கிறாய்..
மௌனம் எனும் கேடயம் கொண்டு...//
ஆஹா சூப்பர்.
//திரும்ப திரும்ப உன்னுடன் போரிட்டு கொண்டிருக்கிறேன்...
உனது வெற்றிக்காக... //
இது அதைவிட சூப்பர்.
Post a Comment