எனக்கென்று செய்யப்பட்ட சவப்பெட்டியே
உன்னிலொரு ஜன்னலை வைத்துக்கொள்..
என் சவ ஊர்வலத்திற்காவது
அந்தச் சண்டாளி வருகிறாளா
என பார்க்கவேண்டும்.
Saturday, 19 July 2008
Subscribe to:
Post Comments (Atom)
பிடிச்சிருந்தா நட்போடு இருக்கலாம்.கூடவே மொக்கையும் போடலாம், நான் சொல்றது சரி தானே...
1 comment:
ஹாய்,
கவலை படாதே சகோதரா, மீண்டும் ஒரு இனிய காதல் வரும் தென்றலாய்.
Post a Comment