கடவுளை விட புனிதமாய் நினைத்திருந்தேன் என் காதலை ....அவள் தான் என் வாழ்க்கை என்று பலரிடம் சொல்லி இருப்பேன்....எனக்கென்று ஒரு திசை இல்லாமல்....அவள் பயணித்த்த திசையில் நானும்....என்றாவது புரிந்து கொள்வாள் என்று....
என் வாழ்க்கை செல்லும் பாதை புரியாமல்...முடிவாய் சொல்லிவிட்டாள்..இனி என்னை தொடராதே என்று...பாவம்..என்றோ அவளுக்குள் உறைந்து விட்டதை உணராமல்...
காதலுக்காக வாழ்க்கையை இழந்தேன்...இன்று அவளுக்காக என் உயிர் காதலையும்...
Saturday, 19 July 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
ஹாய் வசந்த்,
ஆஹா.. அற்புதம்.பிச்சுட்டே போ.
அதுசரி //காதலை விட்டு கொடுத்தேன்.. என் காதலிக்காக.... //
அடப் பாவி இப்படியும் ஒருத்தனா?
நல்லா இரு ராசா...
Post a Comment