மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது
உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்
உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது
நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...
நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால்என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்....வசந்தகுமார் வாங்கபழகலாம்
Tuesday, 9 December 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
வாரோம்..பழகிக்கலாம்!
ஹாய் வசந்த்,
//வாரோம்..பழகிக்கலாம்!//
அது சரி என்னத்த பழகப்போறீங்க?
Post a Comment